60+ Tamil Status for Whatsapp – Famous Tamil Quotes

Tamil is one of the most popular language of India, Mostly Tamil language speak in Srilanka and South India by Tamil peoples of these region. Other then India or Srilanka this language also speak in Malaysia and Singapore. Tamil Status and Quotes for Whatsapp is the most newest trend on social media. We notice that mostly Tamil peoples looking some Tamil Whatsapp status to update their social status, Following we have arrange a most extensive list of Tamil status and quotes for Whatsapp for Tamil peoples now you can easily update your whatsapp status and other social status will tamil status and also share to your relatives, Friends and Family. New Year is about to come and we 100% sure that you all would have been searching for some outstanding collection of Tamil Whatsapp status in your local language.

Most Popular Tamil Status and Quotes for Whatsapp

1.-) அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.

2.-) Take up one idea. Make that one idea your life – think of it, dream of it, live on that idea. Let the brain, muscles, nerves, every part of your body, be full of that idea, and just leave every other idea alone. This is the way to success. Swami Vivekananda Quotes

3.-) ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை இப்போதே செய்ய முடியுமா என்று பார். நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய முடியுமா என்று பார். இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உன்னால் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும். முட்டாளின் முழு வாழ்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம். -அரேபிய பழமொழி

4.-) Ne Aluthiya Kavithai Ellam Oru Nal Mattum K Kinrana Akamaka Un Edhal Kalal Avai Mindum Uriyethu Ala.

5.-) Paasamulla nenjangal palicaanga nenaipathillai… Nesamulla nenjangal nesikka marappathilai… Priyamullanenjangal pirivai thaanguvathilai..

6.-) Nalla pasangalukaga alukira pasangala vida, keta pasanga kita vilura ponunga tha athigam.

7.-) Kannam Surungida Neeyum, Meesai Niraiththida Naanum, Vaazhvin Karaigalai Kaanum Kaalam Aruginil Thaano? Kan Moodum Avaelaiyum Un Kangalil Inbangal Kaanbaen..

8.-) அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. – சுவாமி விவேகானந்தர்

Read More >>> 60+ Best Bengali Status for Whatsapp – Famous Bengali Quotes

9.-) பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது – நேரு.

10.-) பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும். – தேசிக விநாயகம் பிள்ளை.

11.-) உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

12.-) Arise! Awake! and stop not until the goal is reached. Swami Vivekananda Quotes

13.-) பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் – தேசிக விநாயகம் பிள்ளை.

14.-) Veliya sollama ulla alugiren da!

15.-) You cannot believe in God until you believe in yourself. Swami Vivekananda Quotes

16.-) 10 varusam padicha varatha english.. 10 nimisham kudicha epdi varuthunu terila.

17.-) பெருமைக்காரன் கடவுளை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்.

18.-) Unnalae Uyir Vazhgiraen, Unakaga Penne, Uyir Kaathal Nee Katinaal, Maravene Penne.

19.-) அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும் – இங்கர்சால்

20.-) சுயமாக முன்னேறிய மனிதன் என்று ஒன்று கிடையாது. எனக்கு அதிக உதவிகள் கிட்டின. நான் கண்டுகொண்டது என்னவெனில், நீ உழைக்கத் தயாராய் இருந்தால், பலர் உனக்கு உதவத் தயாராய் இருக்கிறார்கள்.

21.-) Veetula wife illanau varutha padravana vida, Wi-Fi illanau varutha padravan tha naatula athigama irukan.

22.-) En Idhayam Endra Thandavaalathi Rail Pola Odukirathu Un Ninaivugal.

23.-) தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம் – காந்திஜி

Read More >>> 80+ Hindi Love Status for Whatsapp – Short Hindi Love SMS

24.-) Tholvi unnai thurathukirathu endral… vetri-i nee nerungugirai endru artham.

25.-) ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரவளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏன் என்றால் இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. எந்த ஒரு வேலை ஆனாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரவளர மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம். -சுவாமி விவேகானந்தர்.

26.-) Love panravan kitta kuda friendship vechukalam, Love panratha nenachutu irukaravan kuda mattum irukave kudathu.

27.-) Aemarra ponnunkum, Aemathara ponnukum ena vithiyasam? Facebook status pathu love panna athu Aemarra ponnu. Bank status pathu love panna athu aemathura ponnu.

28.-) Oru message ku takkunu reply panra pasanga vettyum illa, late ah reply panra ponunga busyum illa.

29.-) Vetri pera vendum endru ninaithu poradathey… Tholvi adaya koodathu endru poradu, Ulagam un kaiyil…

30.-) Love -ngrathu quarter mathiri. Natpu -ngrathu Doctor mathiri. Ennatha quarter adichi naasama ponalum, kadaisila Naama doctor kita tha poganum.

31.-) You have to grow from the inside out. None can teach you, none can make you spiritual. There is no other teacher but your own soul. Swami Vivekananda Quotes

32.-) ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான். – விக்டர் ஹியூகோ.

33.-) Thaniyaave Irunthu Verupaagi Pochu, Nee Vanthathaala En Sogam Pochu.

34.-) Ponungalum kaadhalin valiyai unarvargal, sontha kaasula recharge panumpothu.

35.-) Kannil oru minnal, mugathil oru sirippu, sirippil oru paasam, Paasathil oru nesam, nesathil oru ithayam, antha ithayathil en iniya friend nee.

36.-) உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.

37.-) Nizhalum Ponathu Nijamum Ponathu Enakul Enaiyae Thedinaen

38.-) Nalla pasangalukaga alukira pasangala vida, keta pasanga kita vilura ponunga tha athigam.

39.-) எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் – மகாபாரதம்

Read More >>> 70+ Outstanding New Year Status for Whatsapp – Famous New Year Quotes

40.-) Meluguvarthi’ku Uyir koduka uyir vittathu thee’kuchi, Athai Ninaithu Ninaithu urukiyathu Meluguvarthi, That is LOVE

41.-) தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு – ஒளவையார்

42.-) Where can we go to find God if we cannot see Him in our own hearts and in every living being. Swami Vivekananda

43.-) Yaraium purinthu kondu nesi.!’ Nesitha pin purinthukolla muyarchikathey Vali unaku mattum illai nee nesitha idayathukum than.! Gud morning.

44.-) Vetri enbathu naam petrukolvathu Tholvi enbathu naam kaatrukolvathu” muthalil katrukollungal piragu petrukollungal

45.-) Vaadi pulla vaadi.. Unna mattum nenachiruken!

46.-) வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை — இம்மூன்றும் இருந்தால் போதும் — தாமஸ் ஆல்வா எடிசன்

47.-) kayiru venuma nu kekaranga.!

48.-) நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோண்டுகிறதோ அது தான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். – சுவாமி விவேகானந்தர்.

Top 15 Most Beautiful Tamil Quotes and Status for Whatsapp

49.-) நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது – ப்ரெமர் 27. நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. – Martin Luther King Jr.

50.-) Ovvundrai Thirudugirai Thirudugiraai, Yaarukkum Theriyaamal Thirudugiraai.

51.-) Ponunga Thoonga poren nu status pota… 100 likes podranga. Pasanga na “Thonga porenu” status pota

52.-) தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம். -கென்னடி

53.-) பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது

54.-) பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள். – George Bernard Shaw.

Read More >>> 99+ Cute Marathi Status for Whatsapp – Short Marathi SMS

55.-) கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும் -சார்லஸ் டூபி பிளேக்

56.-) எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும். -சாக்ரடீஸ்

57.-) எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் – மகாபாரதம்

58.-) Pidikuthey Thirumba Thirumba Unnai, Edharkku Unnai Pidithadhendru Theriya Villayae, Therindhu Kolla Thunindha Ullam Tholaindhadhu Unnmaiyae…

59.-) Arali vithaiyum Alugirathu Ippothu, “Thannaal” Irapavargalai vida “Pennaal” irapavargale Athigam endru…!!!

60.-) Jeevan ullavarai manithan Panam ullavarai Mariyaathai Nesam ullavarai Paasam Yen Uyir ullavarai Nam Natpu

61.-) எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான். – சுவாமி விவேகானந்தர்.

62.-) Oru Nimisham Kooda Ennai Piriyavillai, Vivaram Aaethum Aaval Aariyavillai, Ennai Iruntha Pothum Aaval Ennathillaiyae, Maranthupo En Manamae..

63.-) Marakka vendum endru than ninaipen avalai parkum varai. Aanal athai kuda marannthu vidukiren avalai parkum pothu….

Famous Tamil Status, Short Tamil Status, Beautiful Tamil Status, Tamil Quotes, Latest Tamil Status, New Tamil Status, Best Tamil Quotes and Status for Whatsapp

Sharing is caring!